நடிகர்கள் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்ற மலையாள நடிகை
கேரள அரசின் அலட்சியத்தால் நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்பட 7 பேர் மீது தான் கொடுத்த பாலியல் புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை அறிவித்துள்ளார்.
23 Nov 2024 3:22 PM ISTபாலியல் வழக்கு: சிறப்பு விசாரணைக் குழுவிடம் பதிலளித்த மலையாள நடிகர் ஜெயசூர்யா!
தன் மீது பொய்யான வழக்கு புனையப்பட்டுள்ளதாக மலையாள நடிகர் ஜெயசூர்யா பாலியல் புகார் தொடர்பான விசாரணையின்போது காவல் துறையிடம் தெரிவித்துள்ளார்.
15 Oct 2024 8:22 PM ISTபாலியல் புகார் : ஜானி மாஸ்டரின் ஜாமீன் ஒத்திவைப்பு
பாலியல் வழக்கில் ஜாமீன் கேட்டு விண்ணப்பிருந்த ஜானி மாஸ்டரின் விண்ணப்பம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1 Oct 2024 6:54 PM ISTபாலியல் புகாரில் சிக்கிய நடிகர் சித்திக்கின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
நடிகர் சித்திக்கின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
24 Sept 2024 2:11 PM ISTபாலியல் புகார்: நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
20 Sept 2024 9:12 PM ISTபாலியல் புகார் வழக்கில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. கைது
பாலியல் புகார் வழக்கில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா கைது செய்யப்பட்டுள்ளார்.
20 Sept 2024 5:33 PM ISTபாலியல் புகாரை நிரூபித்தால் கணவரை விட்டு விலக தயார்- ஜானி மாஸ்டர் மனைவி
பாலியல் தொல்லைக்கு ஆளானால் புகாரளித்த பெண் ஏன் அவரிடம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று ஜானி மாஸ்டர் மனைவி ஆயிஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
20 Sept 2024 2:57 PM ISTபாலியல் புகார்: மலையாள திரைப்பட இயக்குநர் வி.கே. பிரகாஷுக்கு ஜாமீன்
மலையாளத் திரைப்பட இயக்குநர் வி.கே. பிரகாஷ் இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
19 Sept 2024 9:50 PM ISTகர்நாடக பாஜக எம்எல்ஏ மீது சமூக ஆர்வலர் பாலியல் புகார்
பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது கடந்த ஒரே வாரத்தில் சுமத்தப்பட்டுள்ள 3வது புகார் இதுவாகும்.
19 Sept 2024 3:57 PM ISTபாலியல் புகார் - நடன இயக்குனர் ஜானி கைது
ஜானி மாஸ்டரை பெங்களூரில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
19 Sept 2024 12:55 PM ISTநடன இயக்குநர் ஜானி மீது போக்சோவில் வழக்குப்பதிவு
நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
18 Sept 2024 7:02 PM ISTபாலியல் புகார் எதிரொலி: ஜனசேனா கட்சியில் இருந்து ஜானி மாஸ்டர் நீக்கம்
பாலியல் புகார் எதிரொலியாக ஜனசேனா கட்சியில் இருந்து ஜானி மாஸ்டர் நீக்கப்பட்டார்.
16 Sept 2024 6:39 PM IST